B+tive இரத்தம் உடனடி தேவை
B+tive இரத்தம் உடனடி தேவை
ஒரு உயிர்க்காக்க B+tive இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது.
சென்னை அயனாவரத்தில் உள்ள இரயில்வே மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஒருவருக்கு
இதய அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அவருக்கு உடனடியாக பி பாஸிட்டிவ் இரத்தம் 2 யூனிட் தேவைப்படுகிறது. (போக்குவரத்து செலவுகளை நோயாளியின் உறவினர்கள் தந்துவிடுவர் )
இரத்தம் தானம் செய்ய விரும்புவோர் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய எண்.