Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! – அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி – வீடியோ

அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! – அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி – வீடியோ

அடப்பாவி இவனுக்கு மனசாட்சியே கிடையாதா! – அதிர்ச்சித் தரும் நேரடி காட்சி – வீடியோ

மனித நேயம் தொலைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதார ணம்! – மனிதர்கள், மிருகங்களாக மாறிவதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு! –  அநாகரீகத்தின் உச்சத்திற்கு

இதுவே அத்தாட்சி! – கொடூரத்தின் மொத்த‍ உருவமாய் இவன் இருக்கிறா ன். ஏன் எதற்காக இத்த‍னை பீடிகை என்றெ ல்லாம் உங்களது மனதில் எண்ண ஓட்ட‍ம் ஓடிக்கொண்டிருக்கும். கீழே படியுங்கள் உங்களுக்கே புரியும்

அமெரிக்காவில் நியூயார்க்கின் மன்ஹேட்டன் நகரில்உள்ள பனேரா பிரட் ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், அந்நிறுவனத்தின் மேலாளரிடம் இந்த நிறுனத்தில் தான் வேலை செய்ய‍ விரும்பவில்லை. தான் ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று கூறியுள்ள‍தாக கூறப்படுகி றது. இதனைக் கேட்ட அந்த நிறுவனத்தின்  மேலாளர் ஆவேசமடைந்து வெறி பிடித்த‍ மிருகமாக அப்பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சிடைந்த பின் சுதாரித்துக்கொண்டு நியாயம் கேட்பதற்காக உள்ளே வந்தார். அப் போது  அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தில் ஆவேசமாகவும் கடுமை யாகவும் தாக்கி அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் அதை பிரபல வீடியோ வலைதளமான யூடியூபில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து தற்போது போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலையை விட்டு போவதாய் சொன்ன பெண் ஊழியரை அந்நிறுவனத் தின் மேனேஜர் மிருகத்தனமாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: