Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌ணவன்- மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய சொத்தை கணவனால் மீட்க முடியுமா?

க‌ணவன் -மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய சொத்தை கணவனால் மீட்க முடியுமா?

க‌ணவன்- மனைவி பிரியும்போது, முன்பு மனைவி பெயரில் கணவன் வாங்கிய  சொத்தை கணவனால் மீட்க முடியுமா?

கணவன். தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில்

கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், அது முடியாது.

எப்படி என்கிறீர்களா?

ஒருவர் தன்னுடைய பணத்தைக் கொண்டு வே றொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வ து, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார்பெயரில் சொத்து இருக்கிற தோ, அவரே அச்சொத்தின் உரிமையாளராகக் கருத ப்படுவார். சட்டப்படி, வேறுயாரும் அச்சொத்தின் உரிமையாளராகக் கோரமுடியாது. அப்படிக்கோருவ து குற்றம்.

ஆனால், இந்நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அச்சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி/ மகளு க்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத் தொகை அவரால்செலுத்தப்படவில்லை என்ப தை நிரூபித்தால் மட்டுமே அச்சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தர விடும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: