Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..)

சமையல் குறிப்பு – சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..)

சமையல் குறிப்பு – சோள இட்லி (மிருதுவாக‌, ருசியாக‌..)

இதுவரைக்கும் அரிசிமாவுல செய்த‌ இட்லிய‌ சாப்பிட்டிருப்ப!, காஞ்சிபுரம் இட்லிய‌ சாப்பிட்டிருப்பீங்க மசாலா இட்லிய சாப்பட்டிருப்ப‍, ஆனா

சோள இட்லி சாப்பிட்டிருக்கீயா! ம்ம், சாப்பிட்டு பாரு அப்ப‍ தெரியும். இந்த சோள இட்லியின் சுவை …

தேவையானவை
பச்சரிசி – தேவையான அளவு
உளுந்து –தேவைக்கேற்ப‌
வெந்தயம் – போதுமான அளவு
தண்ணீர் – மாவு அரைப்பதற்கேற்ற‍ அளவு

செய்முறை

உளுந்தையும் வெந்தயத்தையும் ஒரு பாத்திர த்தில் எடுத்துக்கொண்டு அதில் போதுமான அளவு நீரை ஊற்றி, சுமார் 1 மணிநேரம் ஊற வைக்க‍ வேண்டும் பின்பு அரிசியையும் சோள த்தையும் தனித்தனியாக வெவ்வேறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் போதுமான அளவு தண்ணீர்விட்டு, சுமார் 6 மணிநேரம் ஊற வைக் கவும்.

இட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக் கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக் கவும். பின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணிநேரம் புளிக்க வைக்கவும், பின்னர் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்.

0 Comments

Leave a Reply

%d bloggers like this: