Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெல்லிசை மன்ன‍ர் எம்.எஸ்.விஸ்வநாதன்!- கேட்போம், பார்ப்போம், ரசிப்போம் வாருங்கள்! – வீடியோ

மெல்லிசை மன்ன‍ர் எம்.எஸ்.விஸ்வநாதன்!- கேட்போம், பார்ப்போம், ரசிப்போம் வாருங்கள்!-வீடியோ

மெல்லிசை மன்ன‍ர் எம்.எஸ்.விஸ்வநாதன்!- கேட்போம், பார்ப்போம், ரசிப்போம் வாருங்கள்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் நாளை சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுக ர்கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மெல்லிசை மன்ன‍ர் விஸ்வநாதன் அவர்கள் மறைந்தா லும் காலத்தால் அழிக்க‍முடியாத அவர் இசையமைத்த மெல்லிசை பாடல்களை கேட்போம் கீழே உள்ள‍ வீடியோவின் மூலமாக…

.

.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: