Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

500 வருடத்திற்கு முன் இறந்து போன பெண், மம்மி வடிவில் கண்டெடுப்பு! அதிசய, ஆச்சரியத் தகவல்-வீடியோ

500 வருடத்திற்குமுன் இறந்துபோன பெண், மம்மி வடிவில் கண்டெடுப்பு! அதிசய, ஆச்சரியத் தகவல்

500 வருடத்திற்குமுன் இறந்து போன பெண், மம்மி வடிவில் கண்டெடுப்பு! அதிசய, ஆச்சரியத் தகவல்

500 வருடத்திற்கு முந்தைய பெண் மம்மி அர்ஜென்டினாவின் லூலைலி கோ (llullaillaco) எனற எரிமலை பகுதியில் ஒரு குகையில்

கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பெண் மம்மி  உயிர்த்தியாகம் செய்த ஒரு பெண்ணின் மம்மியாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதை பார்த்தால் இது 500 வருடத்திற்குமுன் இறந்துபோன பெண்ணின் மம்மியாக தெரியவில்லை கடந்த வாரம் இறந்துபோன ஒரு பெண்ணைபோல மம்மி உருவம் மெருகு குலையாம ல் உள்ளது. மம்மியை பார்க்கும்போது பெண் நிஜ‌த்தில் உயிருடன் இருப்ப து போல் ஒரு தோற்றம் உள்ளது. அது கை ஊன்றி இருக்கும் விதத்தை பார்க்க் ஆச்சரியமா க உள்ளது.

இந்த மம்மி தொல்பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின்கார்டு  குழு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பணடைய காலங்களில் கபகோச்சா என்ற திருவிழாவின் மூலம் குழந்தைகளை தேர்வுசெய்து உயிர்த்தியாக ம் செய்யும் திருவிழா நடந்துவதுண்டு. இந்த விழாவின்மூலம் உயிர் தியாகத்திற்கு தேர்வு செய்யப்படும் இன்கா குழந்தைகள் என அழைக்கடிப்ப ட்டனர்.

ஆனால் மம்மியை ஆய்வு செய்த டாக்டர் கள்இறக்கும் போது இந்த பெண் நுரையீ ரல் நோயினால் அவதிப்பட்டதாக கூறி உள்ளனர். இந்த மம்மி மூலம் பழங்கால த்தில் எந்தவிதமான் நோய்கள் இருந்தன எனபதை அறீயலாம் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

நாளேடு ஒன்றிலிருந்து . . .

0 Comments

  • Ananda

    Ohm is Tamil Word , The North Indian had taken “Ohm” to Thieir Sankrit Word , But in”Arabisch ” later call-/ saba , thamana , sitha, = 786, This Nomber is Islamic Nomber, The People WHO Stollen The Ohm in Sankrit is Arabisch Nomber. But Tamil “Ohm”is The true Ohm,

  • Anonymous

    In Breszil Old People was Tamils , When they died they was in Meditation or Thiyanam, The Old People of Brezil was truely Mayan but they had Links with Tamils, That Way I say “Tamils” there are still Tamil names for places, Ex-/ Mara Kanal = Maram + Kalwai (Tamil), Kaka = Kakam, there are lot of Tamil Word in Breszil, Nantri.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: