Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க மலத்தை (மனித கழிவை) வைத்து உடல் நலத்தை அறிந்திட சில குறிப்புக்கள்

உங்க மலத்தை (மனித கழிவை) வைத்து உடல் நலத்தை அறிந்திட சில குறிப்புக்கள்

உங்க மலத்தை (மனித கழிவை) வைத்து உடல் நலத்தை அறிந்திட சில குறிப்புக்கள்

நீங்கள் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத் தான் சாப்பிட்டோமா என்பதையெல்லாம் நமது உடலில்

இருந்து வெளியேறும் மனித கழிவான‌ மலம் ந‌மக்கு காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம்.

அது எப்ப‍டி என்றா கேட்கிறீர்கள்?

நீங்கள் கழித்த மலம், தண்ணீரில் மிதந்தால், நீங்கள் சாப்பிட்ட‍ உணவு நன்றாக செரிமானம் ஆகியிருக் கிறது அதுமட்டுமல்ல‍ ஆரோக்கியமான உணவைத் தான் உண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் கழித்த மலம், தண்ணீரில் மூழ்கினால் கபம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அதாவது, உங்களது உடலில் உள்ள‍  செரிமான சக்தியை த் தாண்டி அதிகமாக வேலை கொடுத்திருக்கிறீர்கள் அதனால் உடன் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சீரகம், மிளகு, புளி சேர்த்த ரசம் குடித்தால் சரியாகிவிடும். நாம் சாப்பிடும் ஹெவி மீல்ஸில் ரசம் இடம் பெறுவதற்கு  இதுதான்  காரணம்.

முக்கிய நிலையில் மலம் மிகவும் இருகி வந்தால் உங்களுக்கு வாதம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்த‍ம் அச்சமயத்தில் நீங்கள் உங்கறது உடலில் வறட்சி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் நீங்கள் நிறைய  தண்ணீர் குடிக்க வேண்டும் மேலும் நீங்கள் உண்ணும் உணவில் பசு நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

ம‌லம் மிகவும் தளர்வாக வெளியேறினா ல் உங்கள் உடலில் பித்தம் அதிகரித்திரு ப்ப‍தாக அரத்த‍ம் இதன் காரணமாக‌ எரிச்சல், வலி அதிகமாக இருக்கும். அது மாதிரியான நேரங்களில் நீர் மோர் அதிகளவு குடித்து வந்தால் விரைவில் சுகம் காண்பீர்!

=>முகம்ம‍து அலி

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: