Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள்

உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள்

உங்களது முகநூல் News feed-ல் முதல்வரிசையில் விதை2விருட்சம் பதிவுகள், அணிவகுத்து நிற்க சில குறிப்புக்கள்

முகநூலில்  ஒவ்வொரு முறையும் நீங்கள் நுழையும்போதும், உங்களுக் குப் பிடித்தமான விதை2விருட்சம் இணையத்தின் சிறப்பான‌ பதிவுகளை முதலில் அல்லது தொடக்கத்திலேயே

பார்க்கமுடியும் அந்த வசதியை கடந்த வாரம் முக நூல் அறிமுகப்படுத்தி யுள்ள‍து.

முகநூலில் நுழைந்தவுடன் விதை2விருட்சம் பதிவு களை முதலிலேயே பார்த்து, படித்துவிட‌வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்க ளுடைய முகநூல்  புரொஃபைலுக்கு ச்சென்று, அதில் உள்ள‍ ” following” என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து “see first” என்ற ஆப் ஷனில் மவுஸ் பாயிண்டை வைத்து சொடுக்க வேண்டும்.

இதையடுத்து, ஒவ்வொரு முறையும் முநூலுக்குள் நீங்கள் நுழையும் போதும், நீங்கள் விரும்பிய‌ விதை2விருட்சம் இணையத்தின் பதிவுகள்தான் உங்களது நியூஸ் ஃபீடில் முதலில் /முன்ன‍ணியில் அணிவகுத்து நிற்பதை காண லாம். இதன்மூலம் உங்களது பிடித்த‍மான‌ விதை2விருட்ச ம் இணையத்தின் பதிவுகளை உடனுக்குடன் படித்து பயன் பெற ஏதுவாக இருக்கும் என்பதில் எள்ள‍ளவும் சந்தேகமில்லை.

=> விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: