Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 1 டம்ளர் ஊட்டி பீட்ரூட் சாற்றை குடித்து வந்தால் . . .

தினமும் 1 டம்ளர் ஊட்டி பீட்ரூட் சாற்றை குடித்து வந்தால் . . .

தினமும் 1 டம்ளர் ஊட்டி பீட்ரூட் சாற்றை குடித்து வந்தால் . . .

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்பி உண்ணும் காய்கறியாக

இந்த பீட்ரூட் உள்ள‍து. இது அதீத சுவையுடையது என்றா லும் இதிலுள்ள‍ மருத்துவ குணங்கள் எண்ண‍ற்றது. அதிலும் இந்த ஊட்டி பீட்ரூட்டில் இருக்கும் மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

 தினமும் 1 டம்ளர்ஊட்டி பீட்ரூட் சாற்றினை புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், குடித்து வந்தால், புற்றுநோய் அவர்களது உடலில் மென் மேலும் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலை புற்றுநோயாக இருந்தால் முற்றிலுமாக குணமாக்கு ம் சக்தி படைத்த‍து இந்த ஊட்டி பீட்ரூட்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: