Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதுளம் பழச்சாறில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

மாதுளம் பழச்சாறில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

மாதுளம் பழச்சாறில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

செம்பழுப்பு நிறத்திலான தடினமான தோலுடைய இந்த பழத்தை பிரித்து ப்பார்த்தால், அழகான முத்துக்கள் போன்ற வித்துக்கள்  காணப்படும். இந் த மாதுளையே ஒரு மாமருந்தென்பது அனைவருக்கும்

தெரிந்த சங்கதி, இதில் என்ன‍ விசேஷம் என்று பாத்தால், இந்த மாதுளை  பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்துசாப்பிட்டுவந்தால், இதில் என்ன‍மாதிரியான மருத்துவ குணம் நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

ஆம்! இம்மாதுளை  பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ண நோய்கள் அனைத்தும் நீங்கி, சரீரம் குளிர்ச்சியடையும். மேலும் காய்ச்சலையும் தணிக்கும் ஆற்ற‍லுடையது.

 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: