Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . .

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . .

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . .

ஒன்றிரண்டு வெற்றிலைகளோடு, கொஞ்சம் கற்பூரவல்லி, இவற்றோடு ஜாதிக்காயை சேர்த்து நன்றாக  மிக்ஸியில் போட்டு

அரைத்தபின், ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண் ணீரை ஊற்றி, பின் அப்பாத்திரதை ஸ்டவ் பற்ற‍ வைத்து இந்தகலவையை நன்றாக‌ கொதிக்க வைத்து வடிகட்டினால் கஷாயம் தயார். இந்த கஷாயத்தை அடம் பிடிக்கும் குழந்தைக ளுக்குக்கூட அழுத்தி வைத்து, பாலாடையால் ஊற்றி குடிப்பாட்டினால், வாந்தி எடுக்கும்போது சளி முழுவதும் வெளியில் வந்து விடும்.

மேலும் நல்ல தூக்கமும் குழந்தைகளுக்கு வரும். இப்ப‍ டியே 3 வேளை தொடர்ச்சியாக இக்கஷாயத்தைக் கொடுத்தாலே போதும் எத்தகைய சளி, கபம் இருந்தாலு ம் அவைகள்  பிரிந்து தனியாக, சிறுநீரிலோ அல்ல‍து மலத்திலோ கரைந்து வெளியேறி விடும். இதனால் குழந்தைகளுக்கு பூரண சுகம் காண்பர்.

=> வஸுந்தரா
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: