உலர் திராட்சை கஷாயத்தை 3 நாட்களுக்கு குடித்து வந்தால் …
உலர் திராட்சை கஷாயத்தை 3 நாட்களுக்கு குடித்து வந்தால் …
உலர் திராட்சைப் பழங்கள், 25 பழங்களை எடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு
குவளை தண்ணீர் விட்டு, பின் கையளவு சோம்பு சேர்த்து, தயாரித்த கஷாயத்தை மூன்று நாட்களுக்கு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் ஏற்படும் வலி முற்றிலும் நின்று சுகம் காண்பர்