சாப்பிடுவதற்கு முன்பு, ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால். . .
சாப்பிடுவதற்கு முன்பு, ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால். . .
ஏலக்காயை நன்கு காயவைத்து பின் பொடியாக இடித்தபின் இந்தப் பொடியை
1/2தேக்கரண்டி அளவு எடுத்து, 50 மி.லி. தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
கொதித்த இந்த ஏலக்காய் தண்ணீரை ஆறிய பிறகு சாப்பிடுவதற்குமுன்பு குடித்தால் வாயுத் தொல்லை சட்டென்று நீங்கும். அதன்பிறகு சாப்பிட்டால், உணவு செரிமானமும் தங்கு தடையின்றி ஆகும். இதனை குறிப்பாக வாயுத்தொல்லையால் அவதிப்படுவோர் இதனை தாராளமாக குடிக்கலாம்.