Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினந்தோறும் லவங்கப்பட்டை பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

தினந்தோறும் லவங்கப்பட்டை பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

தினந்தோறும் லவங்கப்பட்டை பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால், அது நாள்பட்ட

மூட்டு வலியை நன்கு குணப்படுத்துமாம். மேலும் உடல் எடையைக்கட்டுப்படுத்துகிறது.  குறிப்பாக தாய்மையுற்ற பெண்களின் எடையை..! இது கணிசமாக கட்டுப்படுத்து கிறது. பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது.

அதுமட்டுமா?

இதில் எதிர்ப்புச் சக்தியை நமது உடலில் அதிகரிக் கிறது. ஆயுளைக் கூட்டுவதோடு. உடல் சோர்வை விரட்டுவதாக சொல்கிறார்கள். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும்.

எச்ச‍ரிக்கை

இந்த லவங்கப்பட்டையை தொடர்ந்து சாப்பிட்டால் அதுவே நல்ல குடும்ப கட்டுப்பாட்டு மருந்தாகும். இது இயற்கையான பிறப்புக் கட்டுப்பாட்டு பொருள். குழந்தை பிறந்து ஒரு மாதம ஆனபின்பு, தினம் இரவு ஒரு துண்டு பட்டை சாப்பிட்டால், அது அடுத்த குழந்தையின் பிறப்பை 15 -20 மாதம் தள்ளிப் போடுமாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: