Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு – வீடியோ

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு – வீடியோ

திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது தெளிந்த நீரோடைபோன்ற பேச்சு – வீடியோ

க‌டந்த 19 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ சங்கீதா ரெஸிடென்ஸி ஹாலில் நடைபெற்ற‍

உரத்த‍ சிந்தனை நிகழ்ச்சியில் கவிஞர் திருநின்றவூர் பாண்டுரங்கன் அவர்கள் எழுதிய நூல் குறித்த தமது கருத்துக்களை, திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பேசிய காட்சிப் பதிவுகளை விதை2விருட்சம் உங்களுக்காக படம்பிடித்துள்ள‍து.

கூட்டத்தின் ஒரு பகுதி
கூட்டத்தின் ஒரு பகுதி

அவரது பயனுள்ள‍ பேச்சினை கேளுங்கள், ரசியுங்கள், உங்களது வாழ்விலும் கடைப்பிடித்து பயன்பெறுங்கள் இதோ அவரது அற்புத பேச்சு அடங்கிய காணொலி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: