வீழ்ந்தது… இந்தியாவின் எவரெஸ்ட் சிகரம்! – அதிர்ந்தது இந்தியா…
வீழ்ந்தது… இந்தியாவின் எவரெஸ்ட் சிகரம்! – அதிர்ந்தது இந்தியா…
உலகிலேயே மிகவும் உயரமான சிகரமாக கருதப்பட்டுவருவது இந்தயா வின் வடதுருவத்தில் உள்ள இமய மலையின் உச்சில்
இருக்கும் எவரெஸ்ட் சிகரமே! ஆனால் மனித சமுதாயத்தின் உயர்ந்த சிகரமாக எவரெஸ்ட் சிகரமாக விளங்கிய நமது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நேற்றிரவு மறைந்தார்.
அவருக்கு விதை2விருட்சம் இணையம் சார்பாகவும் உரத்த சிந்தனை சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும், கோடான கோடி மாணவர்கள் சார்பாகவும் கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் இறுதி அஞ்சலியை இங்கே பதிவு செய்கிறேன். அப்துல் கலாம் அவர்களது உடல் நாளை மறுநாள் இராமேஸ்வரம் கொண்டுசெல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.