Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவின் தேசிய‌ கொடி அரைக்கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக

அமெரிக்காவின் தேசிய‌ கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக!

அமெரிக்காவின் தேசிய‌ கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக !

பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின்  தேசியக் கொடியை 

அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்க‍ம். ஆனால் ஒரு இந்தியரான  ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய‌ கொடி அறைக்கம்பத்தில் பறக்க‍ விட்டிருக்கிறார்கள். என்றால் அது இந்த‌ இந்தியாவிற்கே கிடைத்த‍ கௌரவம்.

ஆம்! அப்துல்கலாம் அவர்களை மறைவை முன்னிட்டு அவருக்கு மரியா தை செலுத்தும்வகையில் அமெரிக்க வெள்ளைமாளிகையில்அந்நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருந்தது. உலகளாவிய தலைவராக அப்துல் கலாமை அங்கீகரிக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.

உனது பிறப்பு ஒருசம்பவ மாக இருக்க‍லாம் ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திர மாக இருக்க‍ வேண்டும் என்று அடிக்கடி கலாம் கூறி வருவார். அவர் பிறந்தது என்ன‍மோ ராமேஸ்வரத்தில் என்றாலும் இன்று அவர் இறந்தபிறகு இந்த உலகமே அவருக்காக கண்ணீரில் மூழ்கி தவிக்கிறதே!

கலாம், தான் சொன்ன‍து போலவே வாழ்ந்து காட்டிய மாமனிதரை வணங்குவோம். போற்றுவோம். அவர் வழி நடந்திட உறுதி ஏற்போம்.

வாழ்க‌ அப்துல் கலாம் அவர்களது நாமம், வளர்க அவரது புகழ்!!
 

0 Comments

  • Anonymous

    அன்பினால் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். யாரேயும் புண்படுத்தாததவர். இளைஞர்களுக்கு நல்ஒழுக்கத்தை கற்று தந்து வாழ்க்கையே வழிகாட்டிய மகான். இளைஞர்களை ஊக்கபடுத்தியவர். எம் நாட்டிற்க்காக தனக்கென்று ஒரு வாழ்க்கை அமைக்காமல் எப்போதும் நாட்டிற்காகவும் இளைஞர்களுக்கும் போராடியவர். அமெரிக்கா PRESIDENT MR.BARACK OBAMA அவர்களுக்கு எம் நாட்டின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: