நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக்கக்கூடிய ஒரே பழம் எதுவென்றால் அது வாழைப்பழம் என்றே சொல்லலாம். சிலர் இதனை
ஏழைகளின் கனி என்பார்கள். பழுத்த நிலையில் இருக்கும் ஒரு வாழைப்பழத்தை மோருடன் சேர்த்து காலையி ல் சாப்பிட்டுவந்தால் என்னமாதிரியா நோய்கள் தீரும் என்று கீழே பாருங்களேன்.
உடம்பில் எரிச்சல் அல்லது கை கால்களில் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் ஏதாவது உங்களுக்கு இருந்தால் கவலையை விடுங்க, வாழைப் பழமும் மோரும் இருக்க கவலை எதற்கு?
தொடர்ந்து காலையில் நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால். சாப்பிட்ட சில மணித்துளிகளிலேயே குணம் தெரியும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
Reblogged this on கரியே வயிரம்.