Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இந்தியாவில் இனி பெண் குழந்தைகளே பிறக்காது'- பீதியைக் கிளப்பிய அரசாங்க ஆய்வு முடிவு

இந்தியாவில் இனி பெண் குழந்தைகளே பிறக்காது’- பீதியைக் கிளப்பிய அரசாங்க ஆய்வு முடிவு

“இந்தியாவில் இனி பெண் குழந்தைகளே பிறக்காது’- பீதியைக் கிளப்பிய அரசாங்க ஆய்வு முடிவு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதாக

மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு 1,000 பேருக்கு 927 என்ற அளவுக்கு இருந்த பெண்கள் விகிதம் 2011 ஆம் ஆண்டில் 918 ஆக குறைந்து இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

முக்கியமாக வடமாநிலங்களில்தான் பெண் குழந் தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஹரியானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களான மகேந்திரகார்க், ஜாஜ்ஜார், ரேவாரி, சோனாபட் மற்றும் அம்பாலா, இமாசலபிரதேசத்தில்உள்ள உனா மற்றும் ஜம்மு ஆகிய மாவட்டங்களில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. மாநில அளவில் கேரளாவில் தான் அதிகளவு பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அர சின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம் படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் புதிய ஆய்வின் படி  மருத்துவசிகிச்சையில் பெரும்பாலானவர்க ள் ஆங்கில மருத்துவ சிகிச்சையைத்தான் விரும் புகிறார்கள். சுமார் 90% பேர் இந்த சிகிச்சை முறை களைதான்பெறுகிறார்கள். இதில் கிராமப்பகுதியில் 71%மும், நகர்ப்புறங்களில் 78%னரும் உள்ளனர்  6% மக்களே ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை முறைகளை பின்பற்றுவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

இணையச் செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: