Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறையில் இயங்க…

ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறையில் இயங்க . . .

ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறை யில் இயங்குவதற்கு . . .

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்றுசேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து

உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியா கப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இப் பணியினை இரைப்பை மிகச்சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின்பணி, தங்குதடையின்றி சீரானமுறையில் இயங்குவதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட் டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டு விட்டால் உடம்பு அவ்வளவு தான்.

சக்தி

Leave a Reply