Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தின் 7ஆவது மாதத்தில் . .. – முக்கிய குறிப்பு

கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தின் 7ஆவது மாதத்தில் . .. – முக்கிய குறிப்பு

கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தின் 7ஆவது மாதத்தில் இருந்து எதை கண்டிப்பாக

குடித்து வருவது நல்லது தெரியுமா? காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் கலந்து காய்ச்சி குடிக்கவும்.

அதேபோல் இரவும் தூங்கும்முன் பாலில் ஓட்ஸ் கலந்து குடிக்கலாம். மேலும்  வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய் கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவு டன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஏனெனினல் குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பை தூண்டும் எனகிறார்கள் மருத்துவர்கள். சரி 7ஆவது மாதத்தில்இருந்து ஆரம்பிக்க‍வில்லை யென்றாலும் குழந்தை பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக குடித்து வர‌ வேண்டும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: