Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

தாவரங்கள், பயிற்கள் மற்றும் வேர்களில் இருந்து வரும் காய் கனி கீரைகளை பச்சையாகவோ அல்ல‍து வேகவைத்தோ அல்ல‍து சமைத்தோ உண்பவர்களை சைவ உணவு சாப்பிடுவோர் என்றும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்ற உயிரினங்களை

கொன்று அதனை சமைத்து உண்பவர்களை அசைவம் சாப்பிடுவோர் ஆவர். இதில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியை விட மனிதனுக்கு அதீத ஆபத்தை உண்டாக்க‍க் கூடியதாக உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம் பெற்றிருப்ப‍து, மாட்டிறைச்சியை விரும்பி உண்ப வர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள‍து.

இந்த மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்க ளா? அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்ப்பமுற்ற பசுக்களை வெட்டும்போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக் குட்டியின் கறி. அதைத்தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள். மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு 3 முதல் 5 நாட்கள் வரை லாரியில் நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும் மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து, முறிவுற்று; பின்னர் லாரியில் இரு ந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு; தலைகீழாக தொங்க விடப்பட்டு; உயிரோடு கழுத்தை அறுத்து… இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?

மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்ற த்தையும் அதிகரிக்கும். உலகளவில் இதய சம்பந் தப்பட்டநோய்களுக்கு மாட்டி றைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகி றது.

புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டி றைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும்புழு பல நேரங்களில் அழிக்கப் படுவதில்லை.அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.

இயற்கை, உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப் பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது. மாட்டிறைச் சியை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் நமது பெருமளவு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள‍ முடியும்.

=> திருத்த‍ணி ஜெயசாரதி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

0 Comments

  • Anbarasu

    மனிதனைக் கொன்றால் இன்னொரு மனிதன் தன்னைக் கொள்வான் என்பதனாலும், அந்த சம்பவத்தை பேசிப் பேசியே பெரிதாக்கி இன்னலை ஏற்படுத்துவான் என்பதால்தான் மனித மாமிசத்தை விட்டுவிட்டு.. பேசத்தெரியாத, வக்காலத்து பன்னமுடியாத ஜீவன்களின் உயிரைப் பறித்து தன்னுயிரை வலிமைப்பெற.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என பேச்சால் வாழும் மனிதன்.. உண்மையை உணர்ந்தால்..மனிதனைத் தவிர ஒவ்வொரு உயிரினமும் இயற்கை கொடுத்த இயல்பு உணவுகளைத் த

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: