உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற…
உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப்புழுக்களை வெளியேற்ற …
உங்க வயிற்றில் வாடகை தராமல் குடியிருக்கும் கிருமிகளையும் நாடாப் புழுக்களை ஒட்டுமொத்தமாக
வெளியேற்றும் அதிரடிபடை ஒன்றுண்டு.
ஆம்! இந்த பூசணியின்தோலுடன், வெள்ளரி விதையையும் சேர்த்து பொடித்த பிறகு இவற் றுடன் பாலையும், சர்க்கரையையும் தேவை யான அளவு சேர்த்து குடியுங்கள். இதுதான் அந்த அதிரடி படை இதனை குடித்தால் உங்களது வயிற்றில் வாடகை தராமல் உங்களை ஏமாற்றி குடியிருக்கும் வயிற்று கிருமி களும், நாடாப்புழுக்களும் அலறி அடித்துக் கொண்டு மலம் வழியாக வெளியேறி விடும். நீங்களும் அதீத சுகம் காண்பீர்.
பூசணியின் தோலுடன் என்பது பூசணிகாயின் தோல் மட்டுமா அல்லது பூசணிகாயின் விதை தோலுடனா பற்றி விளக்கம் அளித்தால் நலமாகயிருக்கும்
”பூசணியின்தோலுடன், வெள்ளரி விதையையும் சேர்த்து பொடித்த”
நிழலில் உலர்த்தி காயவைத்து ,சம அளவில் பொடி செய்து ,அதே அளவுக்கு பால் சேர்த்து என்பது போன்ற பக்குவம் சொல்வது இன்னும் அதற்கு பலம் சேர்க்குமே ?