11 ஆண்டுகளாக
இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி – நேரடி வீடியோ
இறந்த மனைவியின் சடலத்துடன் படுத்துறங்கும் கணவன்! -திக் திக் திகில் காட்சி – நேரடி வீடியோ
வியட்நாமில் இப்படி ஒரு உண்மைச்சம்பவம் நடந்துள்ளது. இதனை அங்குள்ள தொலைக்காட்சி ஒன்று
படம்பிடித்தும்உள்ளது. இந்த மெய்சிலிர்க்கவைக்கும் இந்த காட்சியை கடந்தாண்டு யூடியூப்பிலும் பதிவேற்றியுள்ளது.
வியட்நாமில் இறந்து போன மனைவியின் சடலத்து டன் உறங்கி வரும் கணவனின் காதல் பலரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. 2003ம் ஆண்டு லீ குவான் என்பவரின் மனைவி உயிரிழந்துள்ளார். மனைவியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத குவார், தனது மனைவியின் கல்லறையை கட்டித் தழுவியபடியே உறங்கி வந்திருக்கிறார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தன் மனைவியின் சடலத்தை புதைத்த கல்லறையைத் தோண்டி தன் மனைவியின் அதிலிருந்த தனது மனைவி யின் உறுப்புகளை சேகரித்து அவற்றை ஒன்றி ணைத்து ஒரு பொம்மை ஒன்றை வடிவமைத் தார். அதற்கு தனது மனைவியின் உடைகளை அணிவித்துள்ளார். அழகிய பொம்மையின் முகத்திற்கு தன் மனைவியின் முக வடிவ முகமூடியை அதற்கு அணிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் அந்த உடலை கட்டித் தழுவியபடியே உறங்கி வருகிறார். இது குறித்து வியட்நாம் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், எனது மனைவின் ஆன்மா எங்களுடன் தான் இருக்கிறது, எனவே அவளது சடலத்துடன் வாழ்வதில் எவ்வித பயமும் எனக்கில்லை என்றும் நான் சற்று வித்தியாசமானவன் என்று கூறியுள்ளார்.