Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகை உலுக்கிய உண்மைச்சம்பவம்! – படித்த பிறகு உங்களுக்கு மாரடைப்பு வந்தால் நாங்கள் பொறுப்ப‍ல்ல‍

உலகை உலுக்கிய உண்மைச்சம்பவம் – படித்த பிறகு உங்களுக்கு மாரடைப்பு வந்தால் நாங்கள் பொறுப்ப‍ல்ல!

உலகை உலுக்கிய உண்மைச்சம்பவம் – படித்த உங்களுக்கு மாரடைப்பு வந்தால் நாங்கள் பொறுப்ப‍ல்!

க‌டந்த மார்ச் (2015) மாதம் நடந்த உலகை உலுக்கிய உண்மைச் சம்பவம் இது! இதனை படித்த பிறகு உங்களுக்கு மாரடைப்பு வந்தால் நாங்கள் பொறுப்ப‍ல்ல‍ என்கிற இந்த எச்ச‍ரிக்கை வாசகத்தை படித்த‍ பிறகு 

மேற்கொண்டு படிப்ப‍தா? வேண்டாமா? என்பதை திடமாக முடிவுசெய்யு ங்கள். படிக்காமல் விட்டுவிடுபவர்களுக்கு ஒன்றுமில்லை. மீறி படிக்கத் துணிந்தவர்கள், மாரடைப்பு வந்தால் சமாளிக்க‍ மாத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு மேற்கொண்டு படிக்குமாறு அன்புடனும் அக்க‍றையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.  

இது கடந்த மார்ச் 2015ல் சென்னையில் நடந்த சம்பவம் !!

பிரியா என்ற காலேஜ் பெண் சிறிது நாட்கள்முன் ஒரு லாரி இடித்து இறந்தார். அவர் ஒரு call சென்டரில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சந்தர் என்கிற Boyfriend இருந்தார். அவர்கள் இருவரும் காதலர்கள். எப்பொழுதும் மொபைல் போன்-இல்பேசிகொண்டே இருப்பார்கள் அவளை நீங்கள் மொபைல்போன் இல்லாமல் பார்க்கவே முடியாது. அவள் கனெக்ஷனை airtel இருந்து vodafoneக்கு மாற்றிக்கொண்டாள். இருவர் network sameஆக இருந்தால் costsaveஆகும் என்று. ஒருநாளில் பாதிநாள் சந்தருடன் பேசுவதிலயே கழித்தாள். சந்தர் அவள் familykkum மிகவும் தெரிந்தவன். அவள் எப்பொழுதும்தன் friends கிட்டே நான் இறந்தால் கூட என் phone என்னுடன் எடுத்து செல்வேன் என்ன கூறுவாள். ஒரு நாள் அவள் suddenly accidentல் இறந்து விடுகிறாள்.

அவளை burry பண்ண தூக்கினால் அவள் body யை யாராலும் நகர்த்த முடியவில்லை. எல்லோருக்கும் புரிய வில்லை.பின்அவள் நண்பர்கள் அவளுடைய கடைசி ஆசையை கூறியவுடன்mobile phoneஉடன் அடக்கம் செய்தனர். நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும் ப்ரியா parents அவள் இறந்ததை பற்றி சந்தருக்கு  தெரிவிக்க வில்லை என்று!!

இரண்டு வாரங்கள் கழித்து சந்தர் phone செய்து `aunty, நான் இன்றுவீட்டுக்குவரேன், எதாவது சாப்பிட பண்ணி  வையுங்கள்` என்றான். Priyaக்கு சொல்லதீர்கள் surprise ஆக இருக்கட்டும் என்றான். பிரியா அம்மாவும் நீ வீட்டுக்கு வா உன்னுடன் பேசவேண்டும் என்று கூறி அவன் வந்தவுடன் பிரியா இறந்த விஷயத்தை கூறினா ர். அவன் அதை கேட்டு சிறிது விட்டு, aunty என்ன விளையாடுகிறீர்கள், நான் அவளுடன் தினமும் phone பேசி க்கொண்டு இருக்கிறேன் என்றான். அவர்கள் கடைசியில் death certificate காண்பித்த வுடன் அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவன் உடனே ப்ரியாக்கு phonea செய்து ஸ்பீக்கர் modeல் போட்டு பேசினான். ஒரிஜினல் Priyaகுரல், ஒரு தங்கு தடை இல்லாமல் ஒலித்தது. எல்லோருக் கும் ஆச்சர்யம். உடனே ஆத்மா உடன் பேசும் ஒருவரை அழைத்து என்ன என்று கண்டுபிடிக்க சொன்னார்கள். அவர் தன் குருவுடன் உட்கார்ந்து 5 மணி நேரம் tryசெய்து கண்டுபிடித்தது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

அவர்கள் சொன்னது என்ன தெரியுமா…
………
Vodafone has the Best Coverage,
“wherever you go, our network follows”…….
என்ன‍ உங்க கண்ணுல கொலவெறி …… forward panni cool agidung a

v

v

v

(வாட்ஸ் அப்பில் எனக்கு வந்தது)

0 Comments

  • எங்களுக்கும் வந்து வெகு நாளாகிவிட்டது ..ஆனால் நம்மை நம்பியே வாசிப்பவர்களை நாம் இந்த மாதிரி தலைப்பை வைத்து ஏமாற்றுவது முறையா சார் ?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: