Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

மிளகாய் தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .

நான்கு வகையான மிளகாய்கள் உண்டு. அவை பச்சை மிளகாய், குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் மற்றும்

காய்ந்தமிளகாய் ஆகும். இவற்றில் இந்த காய்ந்தமிளகாயில் மற்ற‍ மிளகாயைவிட சற்று கூடுதலாக சத்துக்கள் காணப்ப டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள‍னர். அத்தகைய சிறப்பு வாய்ந்த‌ இந்த‌ காய்ந்த மிளகாய்த் தூளுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் என்ன‍மாதிரியான உடல் பிரச்ச‍னை தீரும் என்பதனை இங்கு பார்ப்போம்.

மிளகைத்தூள் ஒரு டீஸ்பூன் எடுத்து அதனை மெல்லிய துணியில் நன்றாக சலிக்க‍வேண்டும். பின் சலித்த‍ மிளகாய் த்தூளில் அரை டீ ஸ்பூன் அளவு எடுத்து, அதனுட ன் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்பு இதனை சாப்பிட வேண்டும். இப்ப‍டியே சிலநாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்பட்ட‍ செரிமானக் கோளாறுகள் உட்பட பல வயிற்று நோய்கள் குணமாகும் என்று சித்த‍ மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஓரிருமுறை சாப்பிடும்போதே உங்களது உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் மேற்கொண்டு இதனை தொடரவேண்டாம். எந்தவிதான மாற்ற‍ங்கள் ஏற்படாமலிருந்தால், மேற்கொண்டுதொடரலாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: