பெருங்காயம் கலந்த குடிநீரை குடித்தால் . . .
பெருங்காயம் கலந்த குடிநீரை குடித்தால் . . .
வீட்டில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களான பெருங்காயம் மற்றும் குடிநீர் ஆகிய
இரண்டில் உள்ள மருத்துவ குணத்தை பார்ப் போம்.
சிறிதளவு பெருங்காயத்தை எடுத்து குடிநீரில் கலந்துகுடித்துவந்தால் எப்பேற்பட்ட தலைவலி யும் சட்டென்று மறையும் அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்