Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

Our Birthday Young Boy

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள். 13 வருடம் அரட்டை அரங்கம், சோவின் பஞ்சாயத்து, துக்ளக் தர்பார், சென்சேஷன், நேற்று இன்று நாளை, ஒரு பிரஜையின் குரல், மாறுவோம் மாற்றுவோம் போன்ற

டாக் ஷோக்களில் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பணியாற் றி, பலரை உருவாக்கிய (கலைமாமணி போன்ற சிறப்பு விருதுபெற தகுதி வாய்ந்தவர்) அன்பர், உரத்த சிந்தனை அமைப்பை 31 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர், நம் உரத்த சிந்தனை மாத இதழின் ஆசிரியர், 2 லட்சத்தி ற்கும் மேற்பட்ட‍ இளைஞர்களை சந்தித்திருப்பவர், சிறந்த சமூக சேவகர், BSNL நிறுவனத்தில் பணியாற்றுகின்ற திரு உதயம் ராம் அவர்களின் பிறந்த நாள் இன்று.


ன்று பிந் நாள்

காணும்

உதயம் ராம்

அவர்களுக்கு

உரத்த‍ சிந்தனை மற்றும் விதை2விருட்சம் சார்பாக அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


உதயம்ராம் அவர்களுக்குத் வாழ்த்துக்களை தெரிவிக்க‍ விரும்புபவர்கள், 94440 11105 என்ற கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாகவோ அல்ல‍து அழைப்பு விடுப்பதன் மூலமாகவோ அல்ல‍து udhayamram@gmail.com என்ற மின்ன‍ஞ்சல் மூலமாகவோ அல்ல‍து இப்பதிவின்கீழ் comment ஆகவோ உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

திரு. உதயம் ராம் அவர்களுக்கு நம் உரத்த‍ சிந்தனை சார்பாகவும், விதை2விருட்சம் இணையத்தின் சார்பாகவும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

0 Comments

  • K.V.Shanmuga Sundaram

    Good morning Mr udhayam Ramkuma.. Many more happy returns of this wonderful day. Vaazhga valamudan JAI SAIRAM HAND

  • அப்துல் ரஷீத் சயபுதீன்

    அப்துல் ரஷீத் சயபுதீன்
    உதயம் ராம் அவர்கள், ஆண்டவனின் முழுமையான அருளைப் பெற்று பூரணத்துவமான வளமைகள் பல பெற்று நூறாண்டுகள் கடந்த வாடா மலராக வாழந்திட வாழ்த்துகிறேன். என் வயது 88 ஆகிறது எனது ஆசிகளுடன் இன்ஷா அல்லாஹ் கொடுத்திருக்கும் எனது மீதி ஆயுளையும் சேர்த்து இந்த நல்ல‍ நாளில் உங்களுக்கு கிடைக்க‍ அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

  • Rama Ramanathan

    ரமா ராமநாதன்
    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • RAMA SUBARAMANIAM

    happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /happy birthday to ram /

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: