Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌…!

இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌…!

இந்து மதம் குறிப்பிடும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் சில‌…!

ஒரு மனிதன் எப்ப‍டி வாழவேண்டும் என்பதற்கான‌ எண்ணில் அடங்காத‌ வாழ்க்கை முறைகள் பலவற்றை சொல்லியுள்ள‍து. அவற்றில் சிலவற்றை

இங்கு காண்போம்.

1. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.00 மணி முதல் 5.30 மணிக்குள் மாணவர்களாக இருந்தால், பாடங்களை படித்தால் அவை நன்கு மனதில் பதியும். பெரியவர்களாக இருந்தால் வேலையை தொடங்குவது.

2. மூன்றாம் பிறைச் சந்திரனைக் காண்பது சிறப்பு.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றி யில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.

4. பெண்கள் காலையில் முதல் வீட்டுக் கதவை திறக்கு ம் பொழுது அஷ்ட லட்சுமிகளின் திருநாமத்தை உச்சரி த்தபடி திறந்தால் அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழை வர்.

5. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.

6. வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது.

7. கத்தை பல்லினால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கி றாள்.

8. டிக்கடி கை விரல்களை நெறித்து கொள்பவர் களிடம் கொடூரமும், தரித்திரியமும் வாசம் செய்யும்.

9. துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம்படாமல் உரிக்க வே ண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ அல்லது தரையி லோ வைத்து துண்டிக்கக் கூடாது.

10.ம் ஊர் அல்லது வீட்டிற்குப்பின்புறம் வழியாகவெளியே போகக் கூடாது .

11.தூங்குபவர்களை எழுப்புவது மகாபாவம். இந்திரி யங்கள் எல்லாம் மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனதிலிருந்து கண், காது முதலியவை அந்தந்த இடத்திற்கு போகாமல் கண் சக்தி காதிலும், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக நேரும்.

12. பிறருடையஆடை, செருப்பு, மாலை, எச்சில்பாத்திரம், உட்கார்ந்த பலகை, படுக்கை ஆகியவற்றை உபயோகித் தால் நோயுடன் பாவம் சேரு ம்.

13. ஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு, பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோசம் இல்லை .

14. ஹோமப்புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்ப்பிணி பெண்கள் மீது ஹோமப் புகை படக் கூடாது.

15. க்னிஹோத்ரம், தமது வயல், வீடு, கோவில், கர்ப்பிணி, வயதானவர், குரு, ராஜா இவர்களிடம் வெறுங்கையுடன் செல்லாமல் அவரவர்களுக்கு உகந்ததை கொண்டு செல்ல வேண்டும். குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து குபேரரானார்.

இவைகளைத்தான் இந்து மதம் நல்ல வாழ்க்கை நெறிமுறைக ளாக குறிப்பிடுகின்றன•

=> காயத்ரி

0 Comments

  • Ananthanarayanan

    நீங்கள். கூறியவைகள் போற்றத்தக்கது.ஒரு சந்தேகம்,பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கை நாம் அணைக்கலாமா,அல்லது தானாகவே அது அணையவிட்டுவிடலாமா?

    • விளக்கில் எண்ணெய் காலியாகி, வத்தியும் முழுவதுமாக எறிந்துபோகும் அளவுக்கு நாம் விடக்கூடாது. அதற்கு பதில் அவ்விளக்கில் சிறிது எண்ணெய் விட்டு, அத்தீபத்தை மீண்டும் சுடர்விட்டு பிராகாசிக்க செய்யலாம்.
      நீங்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்புவதாக இருந்தால், அவ்விளக்கு எறியும்போது, அதை நாம் ஊதியோ அல்ல‍து கைகளால் வீசி அணைப்ப‍தோ கூடாது. அதற்கு பதில் ஏதேனும் ஒரு பூவையோ அல்ல‍து குச்சியையோ எடுத்து, வத்தியை விளக்குக்கு உள்ளிழுத்தால், எறியும் தீபம் எண்ணெயில் மூழ்கும்போது அது அணைந்து விடும்.

Leave a Reply