Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடிக்கடி சாம்பல் பூசணிக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி சாம்பல் பூசணிக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

அடிக்கடி சாம்பல் பூசணிக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

ஆரோக்கியமான, நோயற்ற‍ வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமெனில் பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் சமையலில்

அதிகம்சேர்த்து சாப்பிடலாம். அவ்வகையில் பூசணிக் காயை அடிக்கடிசேர்த்து சமைத்துசாப்பிட்டு வந்தால் என்ன‍ மாதிரியான குணம் தெரியும், நோய் விலகும் என்பதை இங்கு பார்ப்போம். பூசணியில் சாம்பல் பூசணி (Ash Gourd) எடுத்துக்கொள்ளுங்கள் இதனை கோடை பூசணி என்றும் அழைப் பார்கள்.

இந்த கோடைபூசணியை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நோயற்ற‍ மனிதர்களுக்கு இன்னும் ஆரோக்கியம் கூடும். நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச்சதை நோயாளிகளும் இதைச்சமைத்து சாப்பிட்டால் அவர்களது உடல் பருக்காது, அவர்களது உடலுக்கு ந‌ல்ல‍ குளிர்ச்சியையும் தருகிறது. அது மட்டு மல்ல‍ சிறுநீர் நன்குபிரிய உறுப்புகளைத்தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்புநோய்களையும் குணமாக்கிவிடுகிறது .மேலும் மனத்திற்கு அமைதி ஏற்படும். உடலும் சுறு சுறுப்பாய் இருக்கப் புதுப்பிக்கப்படும்.

மேலும் இதன் சிறப்பாக இதனை சாப்பிட்டு வரும் கணவனுக்கும் சரி மனைவிக்கும் சரி அவர்களின் பாலுணர்ச்சியைத் அதிகம் தூண்டப்பட்டு அவர்க ளின் தாம்பத்திய வாழ்க்கை ஆரோ க்கியமானதாக மாற்றி சந்தோஷத்தை உண்டாக்கி அவர் களுக்கு இடையில் இருக்கும் சின்ன சின்ன‍ மனக்கசப்புக் களையும் ஒரு நொடியில் மறைய செய்து விடுகிறது என்கி றார்கள் சித்த‍ மருத்துவர்கள்

>>>>

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: