Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குப்பைமேனி வேரை பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் . . .

Real Human Stomach Organ

பூனை வணங்கி வேரை பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் . . .

பூனை வணங்கி வேரை பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் . . .

ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் தெரு ஓரங்களில் சர்வ சாதாரணமாக நாம் காணும் அரிய வகை

மூலிகைதான். இம்மூலிகைக்கு சித்தர்கள் தங்களது பரி பாஷையில் இதற்கு வைத்த‍ பெயர் பூனை வணங்கி என்ப தாகும். இதற்கு வழக்க‍த்தில் உள்ள‍ பெயர் குப்பை மேனி என்பதாகும்.

குப்பைமேனிவேரை எடுத்து நன்றாக பொடிசெய்து, பின் நன்றாக காய்ச்சி அதாவது சுண்ட காய்ச்சி கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் வயிற்றில் கிடக்கும் நாக்கு பூச்சி, வயிற்று கிருமிகள், நாடா புழு நீங்கும். நன்றாக பசி எடுக்கும். நீங்கள் சாப்பிடும் உணவின் சக்தி முழுவதும் உங்களது உடலுக்கே உரமாகும் என்கிறது சித்த மருத்துவம்

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: