Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! – ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! – ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! – ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா
சிம்புவும் நயன்தாராவும் ஈருடல் ஓருயிராக காதலித்து பிறகு இவர்களுக் கு எழுந்த கருத்துவேறுபாடால் நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டு இவர் கள் பிரிந்து போனது எல்லாம்

அனைவரும் அறிந்ததே. அதன்பிறகு நயன் தாராவுக்கு புதிய காதலராக பிரபு தேவாவும், சிம்பு புதிய காதலியாக ஹன்சிகா வும் கிடைத்த‍தனர். சொற்ப காலத்திலேயே நயன் தாராவும், பிரபுதேவாவை விட்டு விலகி விட்டார். அதே போல் சிம்புவிடம் இருந்து ஹன்சிகாவும் விலகி விட்டார். தற்போது இருவரும் தங்களது பழைய‌ காதல் மோதல்களை மறந்து நட்பு ரீதியாக இது நம்ம‍ ஆளு படத்தில் ஒன்றாக  நடித்து ரசிகர்க ளுக்கு விருந்தளிக்க‍ உள்ள‍னர் . இப்ப‍டத்தில் ஒரே ஒரு படல் காட்சி இன்னும் மீதமிருக்க, படம் முழுவ தும் முடிந்துவிட்டதாம்.   ஆனால், தற்போது நயன்தாரா, ‘நான் கொடுத்த கால்ஷிட்டை எல்லாம் வீணடித்து விட் டார்கள், இனி என்னிடம் கால் ஷிட் இல்லை’ என்று கூறியுள்ளார்.ஆனால், நயன்தாரா நடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று சிம்பு, இவர்மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த‍ சிம்புமீது நடிகை ந‌யன்தாரா மிகுந்தகோபத்தில் உள்ளா னாராம். தனிப்பட்ட முறையில் சிம்புவை தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தாராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: