Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

பொதுவா கிழவிகளா இருக்கும் பல நடிகைகள் தங்களை அழகிகளாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நடிகை

சற்று விநோதமாக காணப்படுகிறார். தனக்கென்று குறிப்பிட்ட‍ ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் நடிகைதான் 60 வயது கிழவியாக நடிக்க‍ விருப்ப‍தாக தகவல் வந்திருக்கிறது.

ராகவாலாரன்ஸுடன் முனி-1இல் ஆரம்பித்து, அதர்வா வுடன் பரதேசி’, சித்தார்த்துடன் ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபு தேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் வேதிகா, மறைந்தபிரபல நடிகர் ஐசரிவேலனின் பேரன் வருணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்கவுள்ளார். வருணுக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேடி வந்தனர். கடைசியாக வேதிகாவை தேர்வு செய்தனர்.

புது படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பிரபுதேவா தயாரிப்பில் நடிப்பதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியி ல் இருக்கும் வேதிகா, இப்படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். ஒன்று பள்ளி மாணவியாகவும் மற்றொன்று 60வயது பெண் ணாகவும் நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன் ‘இந்தியன்’ படத்தில் நடி கை சுகன்யா இளம் வயது பெண்ணாகவும், 60 வயது பெண்ணாகவும் நடித்திருந்தார். இதில் சுகன்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இது போன்று வேதிகா நடிக்கவுள்ள கதா பாத்திரமும் பேசப்படுமாம். சைக்கலாஜிக்க ல் ரொமான்டிக் திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த‍ நடிகை வேதிகா, கிழவியாக நடிப்ப‍தில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றார்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: