Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

ராத்திரி நேரத்தில் நாட்டு வாழைப்பழத்தை எடுத்து அதை விளக்கெண் ணெயில் முக்கி சாப்பிட்டால் . . . சாதாரண

மலச்சிக்கலுக்கு இது உடனடி தீர்வாக அமையும். அதாவது மலச்சிக்க‍ல் தளர்ந்து மலம் வெளியேறி, வயிற்றில் ஜீரண உறுப்புக்கள் வேலை செய்ய ஆரம்பித்து, நல்ல‍ பசி எடுக்க உதவும். இது சாதாரணமாக ஏற்படும் மலச்சிக்க‍லுக்கான தீர்வு இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

0 Comments

  • காயத்திாி

    நாட்டு வாழை பெயா்கள் எண்ண அதை எப்படி தேறிந்து கொள்வது

Leave a Reply