தினமும் இரவில் பீட்ஸா சாப்பிட்டால் . . .
தினமும் இரவில் பீட்ஸா சாப்பிட்டால் . . .
மாறிவரும் சமூக சூழலில், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கா மல், ருசிக்கும், பகட்டுக்காகவுமே உணவுகளை உண்ணுகின்றனர். என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்,
நவநாகரீக உணவாக கருதப்படும் பீட்சாவை சாப்பி டலாமா? கூடாதா? என்றெல்லாம் விவாதங்கள் நட ந்துகொண்டிருந்தாலும் அதன்மீதுள்ள மோகம் மக் களுக்கு தீர்ந்தபாடில்லை. சரி! இந்த பீட்ஸா உண வை இரவில் சாப்பிட்டால் என்னாகும்.
பீட்ஸா என்பது இரவு உணவுக் கு ஏற்றதல்ல. சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்ற வைகள் கலந்த இத்தாலிய உணவு வகையான பீட் ஸாவை தினமும் இரவில் சாப்பிட்டால் அது
எளிதில் ஜீரணமாகாது. இரவு நேரத் தில் உணவு ஜீரணமாகாத காரணத்தினால்தா ன் தொப்பை உண்டாகும், உங்களது உடலும் பெருத்து, உங்களது அழகான கட்டமைப்பான உடல்வாகு அசிங்கமாக காட்சியளிக்கும் என்று எச்சரிக்கிறார்கள். நிபுணர்கள்.