கோதுமைப்புல் பொடியை நீரிலோ அல்லது பழச்சாறுகளிலோ கலந்து குடித்து வந்தால். . .
கோதுமைப்புல் பொடியை நீரிலோ அல்லது பழச்சாறுகளிலோ கலந்து குடித்து வந்தால். . .
கோதுமைப்புல் பொடி (Wheat grass Powder) என்பது வயலில் இயற்கை யாக மூன்றுமாதம் வளர்ந்துள்ள
நிரம்பிய கோதுமைப் புல்லின் இலைகளை கோதுமை ப்புல்லின் இலைகளை அரைத்துசாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலரவைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.
கோதுமைப்புல்பொடியை தண்ணீரில்கலந்து, சத்துபா னமாகவும் அல்லது வேறுஏதாவது ஜூஸ்களில் கலந்து குடித்துவந்தால்… அது இரத்தத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறி ஞ்சும்வீதத்தை மட்டுப்படுத்துவதால், இரத்தத்திலு ள்ள சர்க்கரையின் அளவினை இது கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. இதன்மூலம் சர்க்கரை நோய் மருத்துவத்தில் இதுமிகவும் உதவிகரமாக உள்ளது . எனவே சர்க்கரை நோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப் படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது.