Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிரித்தால் அழகு கெடும் – 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழும் விநோத பெண் ! ஆச்சரிய ஒளிப்படங்கள்

சிரித்தால் அழகு கெடும் – 40 ஆண்டுகளாக சிரிக்காமல்  வாழும் விநோத பெண் ! ஆச்சரிய ஒளிப்படங்கள்

சிரித்தால் அழகு கெடும் – 40 ஆண்டுகளாக சிரிக்காமல்  வாழும் விநோத பெண் ! ஆச்சரிய ஒளிப்படங்கள்

50 வயதான டெஸ் கிறிஸ்டியன் என்ற பெண் பிரிட்டனை சேர்ந்தவர்.  இவர் கடந்த 40 ஆண்டுகளாக

சிரிக்கவே இல்லையாம். சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வந்து அழகு பறிபோகும் என்பதால் இவர் சிரிக்காமல் வாழ்ந்துவருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 10 வயதிலேயே எனக்குஅந்த உண்மை தெரியவந்தது. நான்படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அழ கைப்பாதுகாக்க என்னசெய்யலாம் என்று யோசித்தேன். சிரிப்பதால்தான் முகத்தில் சுருக்கம் தோன்றி வயதான தோற்றம் வருகிறது. அதனால் சிரிப்பதை விட்டுவி ட்டேன் என தெரிவித்துள்ளார். தற்போது 50வயதாகியும் இளமையாக இருப்பதற்கு சிரிக்காமல் இருந்ததே காரணம் என்று பெருமையாகக் கூறுகிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: