இணையத்தில் பலரை மிரள வைத்த நேரடி காட்சி – அதிர்ச்சி வீடியோ
இணையத்தில் பலரை மிரள வைத்த நேரடி காட்சி – அதிர்ச்சி வீடியோ
இந்த அதிர்ச்சி வீடியோதான் இணையத்தில் பலரை மிரள வைத்துள்ளது. மின் கம்பம் ஒன்றில்
பறவை ஒன்று அமர்ந்திருக்கும்போது எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட அதீத மின்னழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பறவைமீது பாய்ந்த மின்சாரத்தால் 1 நொடியில் பஸ்பமானது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பலரை மிரள வைத்துள்ளது. இந்த காட்சி உண்மை என்றால் நம் நாட்டில் பறவைகள் பல காணாமல் போனதற்கு மரங்களின் அழிவை விட அதீத அழுத்த மின் கம்பங்கள்தான் பறவைகளுக்கு எமனாகி உள்ளது தெளிவாகிறது…..!