ஆலம் பட்டையின் சாறுடன் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால். . .
ஆலம் பட்டையின் சாறுடன் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால். . .
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பார்கள். இதற்கு
பொருள் ஆலமரக்குச்சியிலோ அல்லது வேப்ப மர குச்சியிலோ பல்லைத் துலக்கினால் பல் உறுதிபடும் என்பார்கள். அதே போல் திருக் குறளையும் நாலடியாரையும் படித்தால், நாம் பேசும்சொல்லுக்கு உறதி யூட்டும் என் பார்கள்.
ஆனால் இங்கே ஆலம்பட்டை, சர்க்கரை நோ யை கட்டுப்படுத்தும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
இதுமுற்றிலும் உண்மைதான். இந்த ஆலம்பட்டையை நன்றாக இடித்து, அதில்வழியும் சாற்றினை எடுத்து, அதனுடன் 10மடங்கு தண்ணீர்சேர்த்து, ஒருபாட்டிலில் அடைத்து நன்றாக குலுக்கியபிறகு அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவுநோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.