பூசணிக்காய் சாறுடன் தேன் கலந்து இருவேளை சாப்பிட்டு வந்தால் . . .
பூசணிக்காய் சாறுடன் தேன் கலந்து இருவேளை சாப்பிட்டு வந்தால் . . .
அமாவாசை மற்றும் சிலவிசேஷ தினங்களில் திருஷ்டிக்காக நடுரோட்டி ல் உடைக்கப்படும் பூசணிக்காயில்
எண்ணற்ற மருத்துவகுணங்கள் காணப்படுகின்றன• அந்த மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு பார்ப் போம்.
நமது உடலில் ஓடும் இரத்தம் சுத்தமில்லாவிட்டால் நமக்கு சிலகோளாறுகள் உடலில் ஏற்படும் ஆபாயம் உண்டாகின்றன. ஆகவே இந்த இரத்தத்தைச்சுத்தப்படுத்த பூசணிக்காயை எடுத்துக் கொண்டு அதனை நன்றாக இடித்துச்சாறு எடுத்து, இத்துடன் ஒரு ஸ்பூன் சுத்தமான அசல் தேன் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம் சுத்தமானால் ஆரோக்கியம்பிறக்கும் நமது உள்ளத்திலும் உற்சாகம் பிறக்கும்.
எச்சரிக்கை: சிலருக்கு இந்த பூசணிக்காய் உணவை அவர்களது உடல் ஏற்காது அவர்கள் இதனை உண்ண வேண்டாம் என்று அன்புடன் எச்சரிக் கிறோம்.
Ulai sathai kuraia tips