கொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் . . .
கொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் . . .
உடலில் வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும்
வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள் ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தி ல் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.
கொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்து ச் சாப்பிட்டால் நாள்பட்ட தீராத வாய் புண்ணும் விரைவில் குணமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்