பெண்கள், மிதமான சுடுநீரில் ஊற வைத்த உலர் திராட்சைப் பழத்தை குடித்தால் . . .
பெண்கள், மிதமான சுடுநீரில் ஊற வைத்த உலர் திராட்சைப் பழத்தை குடித்தால் . . .
சுடுநீரும் மருந்துதான். உலர்திராட்சையும் மருந்துதான். இந்த இரண்டை யும்
கலந்து குடித்தாலும் மருந்துதான்.
மிதமான சுடுநீரில் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்த உலர் திராட்சைப் பழத்தோடு அந்த மிதமான சுடுநீரை காலையில் குடி த்தால் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் தீரும், இதய நோய் குணமாகும் என்கிறார்கள் ஆயுர்வேத மற்றும் சித்தமருத்துவர்கள்