வேற்று கிரகவாசிகள் ஒரு வேளை பூமிக்கு வந்தால் என்ன மொழி பேசுவாங்க! – ஆச்சரியத்தில் நாஸா
வேற்று கிரகவாசிகள் ஒரு வேளை பூமிக்கு வந்தால் என்ன மொழி பேசுவாங்க! – ஆச்சரியத்தில் நாஸா
இந்தஉலகத்தில் ஆங்காங்கே பலஇடங்களில் வேற்றுகிரகவாசிகள் வந் து சென்றதற்கான அடையாளங்களை
ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டு பிடித்து அவ்வப்போது பல தகவல்களை வெளியி ட்டு நம்மை அதிரச்சியடையவும் ஆச்சரியமடைய வும் வைக்கின்றனர். ஆனால் நாம் வேற்று கிரக வாசிகளை சந்தித்த அனுபவம்நமக்கில்லை. ஆனால் விஞ்ஞானிகள் வெளி யிட்டதகவல்கள் அடிப்பையில்தான் நாம்நம்புகிறோம்.
1976 வாவ் அலைவரிசை பற்றி யாருக்காவது தெரியுமா? வேற்று கிரவாசிகள் அனுப்பியது அப்படின்னு நாசா முடிவு செய்தது. வேற்று கிரகவாசிகள் ஒரு வேளை பூமிக்கு வந்தால் என்ன மொழி பேசுவாங்கன்னு ஆராய்ச்சி பண்ணினா ங்க, அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்களுக்கு ஓர் அபூர்வ தகவல் கிடைத்தது.
அத்தகவல் என்னவென்றால், உலகத்தில்இருக்கும் பழமை யான மொழிகளை முதலில் ஆராய்ந்து பார்த்தார்கள். பின் னர் ஒரு முடிவுக்கு வந்தனர், இந்த பூமிக்கு வேற்று கிரக வாசிகள் வந்துபேசினால், அவர்களுடன் தொடர்புகொள்ள ஆசிய மொழிகள் இரண்டு மொழிகள் உறுதிசெய்யப்பட்டன. அது என்னென்ன மொழிகள் தெரியுமா???
தமிழ்மொழியும்,
சீனா மொழியும்தான்
தமிழன்டா, பூமியில மட்டும் இல்ல வேற்று கிரகத்திலேயும் தமிழன்டா
=> எரிமலை ஏகாம்பரம்
Inter-stellar Language: Thamizh.