வேப்பிலை பொடியை மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .
வேப்பிலை பொடியை மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் . . .
பச்சைவேப்பிலையை வெயில்படாத இடத்தில் நன்றாக காயவைத்து அத னை பொடியாக
இடித்துக்கொள்ளவும். பின் ஒரு ஸ்பூன் அளவு வேப்பிலை பொடியை எடுத்து சிலுப்பிய மோரில் கலக்கவும். பின் இன் னொரு டம்ளரை எடுத்து நன்றாக கலக்கவும் பின் அதனை அப்படியே குடிக்கவும். இதுபோன்று தின மும் ஒருமுறை குடித்து வரவும். உங்க ரத்தத்தில் அதிகப்படியாக இருக்க
ும் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தும் என்கிறது சித்தமருத்துவம்.
இதனை உட்கொள்வத்றகு முன்பு தகுந்த மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.