புடலங்காயின் இலைச்சாற்றினை, தினமும் காலையில் . . . .
புடலங்காயின் இலைச்சாற்றினை, தினமும் காலையில் . . . .
அந்தக் காலத்தில் உணவையே மருந்தாக உட்கொண்டு வந்த தமிழனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. புடலங்காயின் இலை ச்சாற்றினை தனியே
எடுத்து அந்தசாற்றினை கக்குவான், இருமலால் பாதிக்க ப்பட்ட குழந்தைகளுக்கும், மலச்சிக்கலால் அவதியுறு ம் குழந்தைகளுக்கும் தினமும் காலையில் குடிப்பாட்டி னால், கக்குவான் இருமல் நின்றுபோகும். மேலும் மலச் சிக்கலும் தளர்ந்து மலம் இளகி வெளியேறும் என்கிறார்கள் சித்த மருத்து வர்கள். (3வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளு க்கு மட்டுமே உரித்தானது).