பெண்கள், வாழைப்பூ சாறுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் . . .
பெண்கள், வாழைப்பூ சாறுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் . . .
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அதன் காரணமாக
சோர்வு ஏற்பட்டு உடலில் சக்திகுறையும். இக்குறையை போக்க பெண்கள், வாழைப்பூவின் உள்ளே இ
ருக்கும் வெள்ளைநிற பாகத்தைபாதிஎடுத்து அதனை நசுக்கினால் அதிலிருந்து சாறு தனியாக பிரியும் அச்சாறுடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டு உடல் அசதியும் குறைந்து, வயிற்றுவலியும், சூதகவலியும் குறைந்து ஆரோக்கியம் காண்பார்கள் என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.