பெண்களாக பிறந்து இயற்கையாகவே ஆண்களாக மாறும் அதிசய நிகழ்வு!- அபூர்வமான நேரடி காட்சி – வீடியோ
பெண்களாக பிறந்து இயற்கையாகவே ஆண்களாக மாறும் அதிசய நிகழ்வு!- அபூர்வமான நேரடி காட்சி – வீடியோ
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில்
அதிசய நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒரு வர் 12வயதில் ஆணாக மாறுகின்றனர். அதாவது 12வயது தொடங்கும்போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான். இதுகுறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வுசெய்துவருகின்றனர்
பெண் குழந்தையாக பிறந்து சிறுமிஆக வளரும் பெண் 12வயதில் பருவம் அடையும்போது சிறுவ னாகிறான். அப்போது ஆணுக்குரிய உடல் பாகங் கள் உருவாகின்றன. பெண்ணுறுப்பு மறைந்து ஆணுறுப்பு உள்ளிட்டவை வளருவதாக கூறப்படுகிறது. வயதில் இருந்தே சிறுமி, சிறுவனாக மாறும் நிகழ்வுகள் ஏற்பட தொடங்குகின்ற ன. இவ்வாறு ஆணாக மாறுபவர்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்களாம்.
இது குறித்து ‘டாகுமெண்டரி’ படத்தை சமீபத்தில் ‘பி. பி. சி.’ டெலிவிஷன் ஒளிபரப்பியது. அதற்கு கவுன்ட் டவுன் லைப்’ என பெயரி டப்பட்டிருந்தது.
இதுகுறித்த நேரடி காட்சிகள் அடங்கிய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு . . .