வயதுக்கு வரும் பெண்கள் இந்த வெந்தயக்கீரை அல்வாவைச் சாப்பிட்டு வந்தால் . . .
வயதுக்கு வரும் பெண்கள் இந்த வெந்தயக்கீரை அல்வாவைச் சாப்பிட்டு வந்தால் . . .
வெந்தயக்கீரை சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தய த்தின் தழைதான் வெந்தயக்கீரை ஆகும். இந்த
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் இட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண் டும். வெந்தயக்கீரை இருக்குமளவில் 2 பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில்கொட்டி, எல் லாம் எந்தளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை யை சேர்த்து இலேசாகக் கிளறிக்கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.
வயதுக்குவரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால்…
இரத்த விருத்தியுண்டாகும். இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராவதால், அந்த சமயத்தில் ஏற்படும் சோர்வு நீங்கும், ஒருவித வலியும் குறையும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம் புச்சத்தும் இருப்பதால் இதைப்சாப்பிடும்போது மாரடை ப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகிய வை குணமடையவும். பசியைப்போக்க வும் பயன்படுகிறது. வெந்தயக் கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக் கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது. இரத்தத்தில் உள்ள சர்க்க ரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல