வேக வைத்த வெந்தயக்கீரையுடன் சிறிது தேன் சேர்த்த கடையலை சாப்பிட்டு வந்தால் . . .
வேக வைத்த வெந்தயக்கீரையுடன் சிறிது தேன் சேர்த்த கடையலை சாப்பிட்டு வந்தால் . . .
வெந்தயக்கீரையை நன்றாக வேகவைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து நன்றாக
கடையவேண்டும். பின் அந்த கடையலை எடுத் து சாப்பிட வேண்டும். அடிக்கடி இதனை செய்து சாப்பிட்டு வந்தால் மலம் சுத்தமாகும். மலம் கழி க்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்ச லையும் நீங்கும். மேலும் உடல் சுத்தமாவதோடு குடல்புண்களும் ஆறிவிடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.