152 நாட்கள் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் . . .
152 நாட்கள் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் . . .
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் இந்த பூண்டில் மருத்துவ குணம் உண்டு. பூண்டை
வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. மேலும் அதீத ரத்த அழுத்தநோயினால் பாதிக்கப்பட்ட வர்கள் இந்த பூண்டின் ஒன்றிரண்டு விழுதுகளை 152 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அதீத ரத்த அழுத்தம் கட்டுப் பட்டு இரத்த ஓட்டம் சீராகும் என்கிறது சித்த மற்றும் ஆயுர் வேத மருத்துவம்.